5 ஆம் ஆண்டில் மக்கள் பாதை - வாழ்த்து!

வெள்ளி ஏப்ரல் 03, 2020

தமிழ்ச் சமூக மாற்றத்திற்காக இன்பத்திலும், துன்பத்திலும், இயற்கை பேரிடர்களிலும் தன்னலம் கருதாமல் 4 ஆண்டுகளை கடந்து 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் பேரியக்கத்திற்கு சோர்வின்றி இலட்சிய தாகத்தோடு துணிந்து  நிற்கும் அத்துணை மக்கள் பாதை தோழர்களுக்கும் தலைமை அலுவலகத்தின் சார்பாக வழிகாட்டி ஐயாவின் வாழ்த்துச் செய்தியோடு  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.