54 பயணினளுடன் இந்தோனேஷியா விமானம் திடீர் மாயம்!

ஞாயிறு ஓகஸ்ட் 16, 2015

இந்தோனேஷியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா அருகே தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிகின்றன.

மேலும் இது தொடர்பாக விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும்இ விமானத்தின் நிலை என்ன ஆனது என்று குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.