6வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

திங்கள் செப்டம்பர் 02, 2019

தமிழினப்படுகொலை க்கு நீதி கோரி பாரிசிலிருந்து ஆரம்பித்த நடைபயணப் போராட்டம் 6ம் நாளாக சொன்ஸ் பிரதேசத்திலிருந்து இன்று காலை மாநகரசபை முன்பாக அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

111

இப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக தமது இரண்டு மகன்மார்களை 32கிலோமீட்டர் மீற்றர் வரை நடைபயணத்திற்கு தாமாகவே முன் வந்து இணைத்தமை மேலும் உற்சாகத்தை எமக்கு ஏற்படுத்தியிருந்தது