சீனாவில் உள்ள தென்கொரிய மக்களை மீட்க அரசு முவு!

திங்கள் மார்ச் 30, 2020

கொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் நாட்டு குடிமகன்களை மீட்க தென்கொரிய சீனாவிற்கு தனி விமானங்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவின் வுகான் நகரில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமகன்களை மீட்க தென்கொரிய அரசு தனி விமானங்களை அனுப்ப உள்ளது.

அங்கு வசிக்கும் தென் கொரிய குடிமகன்கள் சுமார் 700 பேர் சீனாவிலிருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர். இதனால் அவர்களை மீட்க தனி விமானத்தை தென்கொரிய அரசு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.