சீர்காழியில் விடுதலைப் புலிகளின் தலைவர்  பிறந்தநாள் விழா...

புதன் நவம்பர் 27, 2019

சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் 7ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாம், சீர்காழி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

இதற்கு முன்பாக பழைய பேருந்து நிலையம் முதல்  சீர்காழி அரசு மருத்துவமனை வரை
அண்ணன் பிரபாகரன் படத்தை ஊர்வலமாக பல முழக்கங்களோடு மருத்துவமனையை சென்றடைந்தோம்

 தந்தை பெரியார் திராவிடர் கழகம்
சீர்காழி