சிறிலங்கா  பிரதமர் இன்று இரவுக்கு விசேட உரை!

செவ்வாய் ஏப்ரல் 07, 2020

சிறிலங்கா  பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (07) இரவு 7.45 மணிக்கு நாட்டு மக்களுக்காக தேசிய உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார்.

தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொடர்பிலேயே அவர் இவ்வாறு தனது விசேட தேசிய உரையை நிகழ்கின்றார்.