இளம்யுவதி ஒருவர் தற்கொலை!

ஞாயிறு மே 17, 2020

வடமராட்சி நெல்லியடியில் திருமணம் செய்து இரண்டு மாதங்களில் இளம் பெண் உயிரை மாய்த்துள்ளர்.நெல்லியடி பகுதியில் நேற்று (16) இந்த சம்பவம் நடந்தது.17 வயது இளம் பெண்ணே உயிரை மாய்த்தார்.

திருமணம் செய்து இரண்டு மாதங்களாக கணவனுடன் முரண்பட்டுக் கொண்டு இருந்த நிலையில் இந்த விபரீதமான முடிவு எடுத்து உயிரை விட்டுள்ளார்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரனைகள் இடம்பெற்று, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.