இலங்கையில் கொரனாவின் தற்போதைய நிலை!

சனி மே 23, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1078ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 660 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 409 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.