இனப்படுகொலை செய்த கோத்தபயாவுக்கு இந்திய அரசு சிகப்பு கம்பள வரவேற்பளிப்பதா?

சனி நவம்பர் 30, 2019

இரண்டாயிரம் இந்து கோவில்களை இடித்து ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த கோத்தபயாவுக்கு இந்திய அரசு சிகப்பு கம்பள வரவேற்பளிப்பதா? வ.கெளதமன் கடும் கண்டனம்.