இன்று 82,வது அகவைநாள் காணும் மட்டக்களப்பு கவிஞர்

சனி ஏப்ரல் 04, 2020

15, வயதில் இருந்து பலநூற்றுக்கணக்கான கவிதைகளையும், பாடல்வரிகளையும் இன்றுவரை தமிழ் உலகிற்கு தந்த, தந்துகொண்டிருக்கிற தமிழ்தேசிய கவிஞர் மட்டக்களப்பு அமிர்தகழிச் சேர்ந்த காத்தமுத்து சிவானநந்தன் (மட்டக்களப்பு மண்ஈன்ற உணர்ச்சிக்கவிஞன் காசிஆனந்தன்) அறத்தின் குரலாக அவர் இருக்கின்றார்

" பத்தோடு பதினொன்று "என்றில்லாமல் முத்தோடு பவளமாக திகழ்கின்றார் .

வானம் உயர்ந்தது தமிழ் வீரம் .
மானம் வளையாத தாயக மண் பற்று, தமிழீழமண் - தமிழ் மொழிக்காக நேர்கண்டவர் .

சங்கதி24யின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்