இன்று வெப்ப காலநிலை நிலவ கூடும்

திங்கள் ஜூலை 01, 2019

பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டத்தில் இன்று 01.07.2019  வெப்ப காலநிலை நிலவ கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது