கே.பியுடன் ருத்ரகுமாரன் இரகசியத் தொடர்பு – பிரித்தானியாவில் சூறையாடப்படும் மக்கள் பணம்! அம்பலப்படுத்தும் செயற்பாட்டாளர்!

வெள்ளி சனவரி 17, 2020

கோத்தபாய ராஜபக்சவின் செல்லப்பிள்ளையாகத் திகழும் கே.பியுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனவுலகப் பிரதமர் ருத்ரகுமார் இரகசியத் தொடர்பைப் பேணி வருவது அம்பலமாகியுள்ளது.

 

குறித்த தொடர்புகளை அம்பலபடுத்தியிருக்கும் செயற்பாட்டாளர், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான நிதி சேகரிப்பின் போர்வையில் பிரித்தானியாவாழ் தமிழீழ மக்களின் பணத்தை சூறையாடும் நடவடிக்கைகளில் ருத்ரகுமாரன் கும்பல் ஈடுபட்டு வருவது பற்றிய தகவல்களையும் காட்சிப் பதிவு மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார்.

 

Rudra's links with KP