கொரோனா தொற்று: பிரான்ஸில் யாழ்.இளம் குடும்பபெண் பலி!

புதன் ஏப்ரல் 08, 2020

 கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இல -61 பிறவுண் வீதி நீராவியடி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியைச் சேர்ந்த  உமாசுதன் சாம்பவி (வயது30) என்ற பெண்ணே உயிரிழந்தவர்.

கொரனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில்  நேற்று சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார்.