கோவையில் தலைவர் பிரபாகரன் அவர்களின்  பிறந்தநாள் விழா

செவ்வாய் நவம்பர் 26, 2019

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அமைப்பு செயலாளர் கோவை அறுசாமி அவர்களின், தலைமையில், விடுதலை புலிதலைவர தலைவர்  மேதகு பிராபாகரனின் அவர்களின் 65வது பிறந்தநாள் விழா சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

ko

இதில் 200 மேற்பட்ட தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவை மாநகர செயாளர் ஷாஜித், நகர பொருளாளர் ரஞ்சித் பிரபு, மாநகர அமைப்பாளர் ஜீவா, மற்றும் மகளிர் அணி செயலாளர் லலிதா, மகளிர் அணி துணை செயலாளர் உமா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...

ko

ko

ko

ko

ko

ko

ko

 

தந்தை பெரியார் திராவிடர் கழகம்
 கோவை.