க.பொ.த (உ/த) பரீட்சையில் கணிப்பொறிகளுக்கு அனுமதி!

ஞாயிறு மே 17, 2020

க.பொ.த (உ/த) பரீட்சையின் போது கணிபொறி எனப்படும் கல்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதியளித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இம்முறை பரீட்சையின் போது கணக்கியல், பொறியியல் தொழில்நுட்பம், பயோடெக்னொலஜி பொறியியல் மற்றும் தகவல் தாெழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்காக கல்குலேட்டர்களை பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது