கட்டாய ஓய்வு நேரத்தை பயன்படுத்த இணையவழி காணொளிக் கலந்துரையாடல்!

வியாழன் ஏப்ரல் 02, 2020

அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்யும் கட்டாய ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த இணையவழி காணொளிக் கலந்துரையாடல்.

நாளை 03.04.2020 வெள்ளிக்கிழமை பங்கு பெறுபவர் தமிழ் பேரரசு கட்சி பொதுச்செயலாளர்

&  திரைப்பட இயக்குனர் வ.கௌதமன் அவர்கள்

அன்பர்கள் நண்பர்கள் பங்கேற்று மகிழவும்

இப்படிக்கு

தமிழ் ராஜேந்திரன்

ambedkar Periyar Marx is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Ambedkar Periyar Marx Thoughts
Time: Apr 2, 2020 05:00 PM Pacific Time (US and Canada)

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/594946212?pwd=eGFoRFRGNDRYS2tyQ0Z1ajhVeEs4dz09

Meeting ID: 594 946 212
Password: 928692

q