லெப்.கேணல் சுபாஸ் (அறிவுடைநம்பி) உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

சனி மே 02, 2020

லெப்.கேணல் சுபாஸ் (அறிவுடைநம்பி)
பசுபதி நடராசா
வன்னேரிக்குளம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 02.05.2007

மேஜர் விதுரா (சங்கவி)
நவரத்தினம் வினோதா
நெடுங்கேணி
வீரச்சாவு: 02.05.2009
 
2ம் லெப்டினன்ட் தமிழ்நிலா (நிறைமதி)
காளியப்பன் கேதீஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.05.2008
 
கப்டன் அமுதினியன்
விஸ்வராசா விக்கினேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.05.2008
 
கப்டன் ஈழமணி
இராசசிங்கம் ரமேசன்
அம்பாறை
வீரச்சாவு: 02.05.2007  
 
லெப்டினன்ட் இலக்கியன்
அகஸ்.ரீன் வசந்தரூபன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 02.05.2004
 
கப்டன் சுரேந்திரன்
திருச்செல்வம் யேசுநாயகம்
நறுவிலிக்குளம், நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 02.05.2000
 
வீரவேங்கை நவம்
செல்வராசா குகராசன்
கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.05.1999
 
லெப்டினன்ட் குயிலன்
மரியதாஸ் அன்ரனி ஆனந்தராசா
பட்டித்தோட்டம், மன்னார்த்தீவு, மன்னார்
வீரச்சாவு: 02.05.1998
 
லெப்டினன்ட் ஞானேஸ்வரன்
ஆறுமுகம் சிவகுமார்
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 02.05.1997
 
துணைப்படை வீரர் வீரவேங்கை தாமோதரம்பிள்ளை
கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
கைதடி, நாவற்குழி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.05.1997
 
2ம் லெப்டினன்ட் ஆத்மரூபன் (சந்திரன்)
அருணாசலம் செல்வரத்தினம்
5ம் வட்டாரம், ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.05.1995
 
வீரவேங்கை நவம்
முருகேசு கணேசமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.05.1993
 
வீரவேங்கை நிதி
ஆறுமுகம் ராஜி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.05.1993
 
வீரவேங்கை ஜெயக்கொடி
கந்தையா இராசபதி
ஊஞ்சல்கலட்டி, காஞ்சிரமோட்டை, நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 02.05.1991
 
கப்டன் குட்டி (தரன்)
நாகராசா ஞானகுலசிங்கம்
அரசடி, தொண்டமானாறு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.05.1989
 
வீரவேங்கை கர்ணன்
சுப்பிரமணியம் ஆனந்தநாதன்
சிராட்டிக்குளம், மன்னார்.
வீரச்சாவு: 02.05.1988
 
லெப்டினன்ட் நாதன்
நடராசா சண்முகம்
பன்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 02.05.1988
 
வீரவேங்கை மோகன்
வடிவேல் இலங்கேஸ்வரன்
உவர்மலை, திருகோணமலை.
வீரச்சாவு: 02.05.1988

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…