லெப்.கேணல் தவம் நினைவாக - 3வது குறும்பட விழா!

திங்கள் ஜூலை 22, 2019

லெப்.கேணல் தவம் நினைவாக தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் - பிரான்சு, நடாத்தும் 3வது குறும்பட விழா!

நாள்: 27.10.2019
விண்ணப்ப முடிவுத்திகதி: 15.09.2019

புலம்பெயர் வாழ் கலைஞர்கள் மற்றும் தாயகப் படைப்பாளிகள் அனைவரையும் இப்போட்டியில் பங்குகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

நாமும் நமக்கென்று நலியாக் கலையுடையோம்..!

நமது வாழ்வை / வரலாற்றை, நமது மொழியில் நாமே பதிவாக்குவோம்..!

2