மாவீரர்களின் நினைவு வணக்கம்

ஞாயிறு ஜூன் 23, 2019

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !

 லெப்டினன்ட் தமிழ்வேந்தன்
செல்வராசா கார்த்திக்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.2001

2ம் லெப்டினன்ட் ஈழவள்
ஈஸ்வரவேல் குமாரி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 23.06.2000

லெப்டினன்ட் கானத்தரசி
சுப்பிரமணியம் ஜெயரஜனி
ஆறுமுகத்தான்குடியிருப்பு, ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 23.06.2000

எல்லைப்படை வீரவேங்கை கிருஸ்ணசாமி
கதிரவேல் கிஸ்ணசாமி
அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.2000

கப்டன் நவீனன்
ஜெயசிங்கம் கிருஸ்ணானந்தமூர்த்தி
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 23.06.1999

லெப்டினன்ட் நடனராஜ்
பொன்னையா தவராசா
கழுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1999

வீரவேங்கை இன்னழகன்
விபுலானந்தன் விக்கினராசா
கிரான்குளம், குருக்கள் மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1999

மேஜர் இளங்குமரன் (ராஜீப்)
தங்கவடிவேல் தங்கமயில்
வத்திராயன் வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1999

கப்டன் வண்ணன் (றெஜி)
தங்கராசா அழகேந்திரம்
இடைக்குறிச்சி, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1999

கப்டன் தமிழரசன்
துரைராஜா தவகுலராஜா
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1999

லெப்டினன்ட் நரேந்திரன்
கனகரத்தினம் ஜெனீஸ்வரன்
கொத்தியாவத்தை, சுன்னாகம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1999

2ம் லெப்டினன்ட் சிந்துஜன்
சீனித்தம்பி இராமன்
நாவற்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 23.06.1998

2ம் லெப்டினன்ட் விழியரசன்
பூபாலப்பிள்ளை சுரேஸ்குமார்
13ம் கிராமம், மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1998

லெப்டினன்ட் சுடரோன்
சிவபாலசிங்கம் பாலகுமார்
ஏழாலை தெற்கு, மயிலங்காடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1997

மேஜர் திரேசா
கந்தையா வாசுகி
வலதுகரை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.1997

கப்டன் பரணிதா
செல்லத்துரை சுதாநிதி
தட்டாமலை, நெடுகேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.1997

லெப்டினன்ட் சிதம்பரா
கிருஸ்ணபிள்ளை கலைச்செல்வி
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1997

லெப்டினன்ட் சர்மிலா
முத்தையா நிர்மலா
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1997

லெப்டினன்ட் அஜந்தா
சிவலிங்கம் சறோ
ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1997

லெப்டினன்ட் மாணிக்கம்
பொன்னம்பலம் மகாலிங்கம்
பாரதிபுரம், திருநல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1997

2ம் லெப்டினன்ட் செல்வமலர்
ஜேம்ஸ்வில்லியம் பெர்நாண்டோலீமாறோஸ்
றெட்பானா, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1997

2ம் லெப்டினன்ட் அன்புமலர்
கதிர்காமப்போடி ஞானபூரணம்
7ம் வட்டாரம், முனைக்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1997

2ம் லெப்டினன்ட் தனறஞ்சினி
சிவப்பிரகாசம் மணிமேகலை
அராலி மத்தி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1997

2ம் லெப்டினன்ட் மலர்வண்ணன்
இராமலிங்கம் தயாகரன்
பெரியகுளம், கண்டாவளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1997

வீரவேங்கை துவாரகா
சின்னர் மகேஸ்வரி
கைதடி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1997

வீரவேங்கை வர்மினா (தேன்மதி)
மருதமுத்து மாலா
8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.06.1997

கப்டன் ஜெயகாந்தன் (கண்ணன்)
சின்னையா துஸ்யந்தன்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1995

வீரவேங்கை காசியப்பன் (குமார்)
சின்னையா குணரட்ணம்
கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1994

மேஜர் பயில்வான்
சின்னத்தம்பி சிவராசா
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1992

கப்டன் கீர்த்தி
ஐலேசபிள்ளை உதயகுமார்
எருவில், களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1992

2ம் லெப்டினன்ட் சுரேஸ்
காசிப்பிள்ளை சிவராசா
மல்வத்தை, அம்பாறை
வீரச்சாவு: 23.06.1992

2ம் லெப்டினன்ட் கங்காமுனி
யேசுதாசன் பேனாட்ஸா
குருநகா் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1992

வீரவேங்கை சுரேஸ்
பாலசுப்பிரமணியம் ஞானசீலன்
காளிகோயிலடி, திருகோணமலை
வீரச்சாவு: 23.06.1991

வீரவேங்கை லோஜன்
ஞானப்பிரகாசம் லோரன்ஸ்
06ம் வட்டாரம், கப்பல்துறை, திருகோணமலை
வீரச்சாவு: 23.06.1991

வீரவேங்கை சோழன்
தனபாலசுப்பிரமணியம் ராஜராஜன்
அப்பிளானை, கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1991

2ம் லெப்டினன்ட் ரவிராஜ்
சின்னராசா தவராசா
கும்பிழாவளை, அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1991

வீரவேங்கை ரஞ்சித்
சின்னச்சாமி இராசு
மாயவனூர், வட்டக்கச்சி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 23.06.1990

வீரவேங்கை நவசீலன்
முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 23.06.1990

வீரவேங்கை சுந்தரராஜா
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 23.06.1990

வீரவேங்கை வீனஸ்
செல்லையா பத்மநாதன்
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 23.06.1990

வீரவேங்கை லாலா
கறுப்பன் தவச்சந்திரன்
முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1990

2ம் லெப்டினன்ட் ரெனோ
விநாயகமூர்த்தி தவாகரன்
மறவன்புலவு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.06.1990

வீரவேங்கை சுந்தரம்
நியூட்டன் கமிலஸ் பெரேரா
8ம் வட்டாரம், பேசாலை, மன்னார்.
வீரச்சாவு: 23.06.1990

வீரவேங்கை சீனு
கிருபைராஜ் கயதாஸ்
பெரியகல்லாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 23.06.1990

வீரவேங்கை அலோசியஸ்
புவிராஜசிங்கம்
கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 23.06.1990

வீரவேங்கை நகுலேஸ்
கணபதிப்பிள்ளை சோமேஸ்வரன்
கரடியாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 23.06.1990

வீரவேங்கை வேட்டோ (சின்னவன்)
சுப்பிரமணியம் விஜயகுமார்
மண்டூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 23.06.1990

கப்டன் அகஸ்.ரீன்
சிங்கராசா சேகர்
மனங்கட்டிக்கொட்டு, மன்னார்.
வீரச்சாவு: 23.06.1990

வீரவேங்கை ஈஸ்வரன்
மாமாங்கம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 23.06.1988