*மனிதநேய மக்கள் கட்சி” உதவி!

சனி ஏப்ரல் 04, 2020

இன்று (04.03.2020) திருச்சியில் மதிமுக மகளிர் அணி மாநில செயலாளர் மருத்துவர் ரொஹையா சேக்முகம்மது  வறுமைபட்ட மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.

5 கிலோ அரிசி 1 லிட்டர் எண்ணெய், பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களை   மக்களுக்கு வழங்கினார்.