மட்டக்களப்பு மண்ணில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி போராட்டம்

சனி ஜூலை 06, 2019

இன்று 06.07.2019 மட்டக்களப்பு மண்ணில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி போராட்டம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் திட்டமிட்ட படுகொலை அரங்கேற்ராதே இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிளை கொலை செய்யாதே....