ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் இரணைமடுக் குளத்திற்குள் விடப்பட்டன!

சனி சனவரி 18, 2020

கிளிநொச்சி - இரணைமடுக் குளத்திற்குள் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் இன்று (18) காலை இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையினால் விடப்பட்டன.

குறித்த நிகழ்வில் டக்ளஸ் மற்றும் இரணைமடு நன்நீர் மீன்பிடி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.