பிரான்சில் சுமந்திரன் கலந்துகொண்ட ஒன்று கூடலில் கைகலப்பு!

வியாழன் நவம்பர் 21, 2019

இன்று பிரான்சு மண்ணில் வாழ்வியல் வளர்ச்சி அமைப்பின்(வெளிச்சம்) ஏற்ப்பாட்டில் ஒழுங்குசெய்ப்பட்ட ஒன்றுகூடலில் யாழ் மாநகர முதல்வர் திரு இம்மானுவல் ஆர்னோல்ட் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் அங்கு கூடியிருந்த மக்களுக்கு மத்தியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான  சுமந்திரன் கலந்து கொண்டு  மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது போனதால் கூட்டத்தில் கைகலப்பு ஏற்ப்பட்டு கூட்டம் இடைநிறுத்தப்பட்டது. 

சுமந்திரனும் இம்மானுவலும் அவ்விடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.