பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இரங்கல் !

ஞாயிறு ஜூலை 21, 2019

பிரான்சில் பொண்டி தமிழ்ச் சோலை நிர்வாகி அமரர் கந்தையா ஆறுமுகம் அவர்களின் மறைவுக்கு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.