டென்மார்க் - கரும்புலிகள் நினைவு சுமந்த உதைபந் தாட்ட கிண்ணம்!

ஞாயிறு செப்டம்பர் 01, 2019

தமிழீழவிடுதலைப்போராட்டவரலாற்றில் 1987 ஆம்ஆண்டுயூலை 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன்கரும்புலிகள்சகாப்தம்தொடங்கிவைக்கப்பட்டது. 

நெல்லியடிமத்தியமகாவித்தியாலயத்தில்நிலைகொண்டிருந்தசிறிலங்காஇராணுவத்தினர்மீதுமில்லர்கரும்புலிதாக்குதல்நடாத்திஇன்று 32 ஆண்டுகள்கடந்துவிட்டன.

எமதுதமிழீழதேசத்தின்காப்பரண்களானகரும்புலிகளின்நினைவுசுமந்தஉதைபந்தாட்டகிண்ணம் 26 ம்ஆண்டு  24.08.2019அன்றுமிகவும்சிறப்பாக Grindsted  நகரில்நடைபெற்றது. 

நிகழ்வின்ஆரம்பநிகழ்வாகடென்மார்க்தேசியக்கொடிkw;Wk; jkpoPo தேசியக்கொடிஏற்றப்பட்டது. அதன் பின்பு தமிழீழ மண்ணின்விடியலுக்காய்தம்மைவெடியாக்கிவீரகாவியமானஅனைத்துகரும்புலிமாவீரர்களையும்நெஞ்சில்நிறுத்திசெயற்பாட்டாளர்கள், விளையாட்டுவீரர்கள், மக்கள்சுடர், மலர்வணக்கம்செலுத்தினார்கள்.

அதனைத்தொடர்ந்துஉதைபந்தாட்டம்ஆரம்பமானது .ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து போட்டியில்கலந்துகொண்டார்கள். உதைபந்தாட்டபோட்டியானதுமிகவும்விறுவிறுப்பாகநடைபெற்றது.
டென்மார்கிலிருந்தும்பலவிளையாட்டுக்கழகங்கள்பங்குபற்றின.  

உதைபந்தாட்டத்தில்பங்குபற்றியஅனைத்துவிளையாட்டுக்கழகங்களுக்கும்தமிழர்விளையாட்டுத்துறைடென்மார்க்சார்பில்நன்றியைதெரிவித்துக்கொள்கிறோம். 

எதிர்காலத்தில்அடுத்தசந்ததியினர்எங்கள்வீரமறவர்களின்தியாகங்களைவிளையாட்டுகள்மூலம்இளம்தலைமுறையினருக்குதாயகம்பற்றியசிந்தனையைவிரிவடையச்செய்யவேண்டும்.

உதைபந்தாட்டம்நல்லமுறையில்நடைபெறஅனைத்துஉதவிகளும்புரிந்தGrindsted  நகர தமிழீழ மக்களிற்கு தமிழர் விளையாட்டுத்துறை டென்மார்க்சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதியாகபோட்டியில்வெற்றியீட்டியகழகங்களிற்குபெறுமதிமிக்கவெற்றிக்கிண்ணங்களும், பதக்கங்களும்வழங்கப்பட்டன.

வெற்றியீட்டியகழகங்கள்.

rpWtH gpupT.

2008 Mz;L gpupT

முதலாம்இடம். Team X Struer

இரண்டாம்இடம். Skjern

மூன்றாம்இடம். Grindsted


2004 Mz;L gpupT
முதலாம்இடம். Grindsted

இரண்டாம்இடம். Randers Tamilar Fc

மூன்றாம்இடம். Dantam

2001 Mz;L gpupT

முதலாம்இடம்.  Blue Pride Fredericia

இரண்டாம்இடம். Grindsted

மூன்றாம்இடம்.  OTSC


40+  gpupT
முதலாம்இடம்.  Olympicks FC London

இரண்டாம்இடம்.  Holsterbro Lucky Star

மூன்றாம்இடம்.  Norway 

tse;Njhh;gpupT

முதலாம்இடம்.  Vejen FC

இரண்டாம்இடம்.  Nyborg

மூன்றாம்இடம். Dantam