தேயிலை கழிவுடன் ஒருவர் கைது!

புதன் செப்டம்பர் 11, 2019

பாவனைக்கு உதவாத தேயிலை கழிவுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரிடம் இருந்து சட்டவிரோதமாக 18 ஆயிரம் கிலோ கிராம் தேயிலை கழிவுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

வெலம்பொட பிரதேசத்தில் வைத்தே குறித்த நபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.