தமிழர்கள் உணர்வுபெற்றவர்களாய் ஒன்றுதிரளும் இனவழிப்பு மே 18 - கவிஞர் காசியானந்தன்

வியாழன் மே 14, 2020

முள்ளிவாய்கால் நாளில் தமிழீழ மக்கள் உலகில் எந்தத் திசையில் சிதறிக் கிடந்தாலும் உணர்வுபெற்றவர்களாய் ஒன்றுதிரள்கிறார்கள் என இனவழிப்பு மே 18 நாளுக்கான செய்தியில் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தொிவித்துள்ளார்.