உறவுகளுக்கு கைகொடுப்போம்!

செவ்வாய் ஏப்ரல் 07, 2020

எமது மக்களுக்கு கரம்கொடுப்போம்! எமது மண்நேசத்தையும், மக்கள் பற்றையும் , பற்றுதலையும் தொடர்ந்து உணர்த்துவோம்.

ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தனித்தமிழர் அமைப்புக்கள்சங்கங்கள்,கழகங்கள் காலத்திற்கு ஏற்றாற்போல் தமது தார்மீக கடமையை செய்து வருகின்றனர். ஆனால் அனைத்து உதவிகளும் ஒருமுகப்படுத்தப்பட்ட ஓரணியின் கீழ் பகிரப்படுவதால் எல்லாமக்களும் அந்த பயனைப் அடையமுடியும். என பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வேண்டிநிக்கின்றது.

ச