வவுனியா சுந்தரபுரம் புதூர் நாகதம்பிரான் சிலையின் கண்களில் இரத்த கண்ணீர்

புதன் ஜூன் 05, 2019

இலங்கையில் தமிழருக்கு ஆபத்திற்கு அறிகுறியா ???பதற்றத்துடன் குருதி வடியும் இந்து ஆலயத்தின் சிலையை நோக்கி படையெடுக்கும் வவுனியா மக்கள் !!!!

சற்றுமுன் வவுனியா சுந்தரபுரம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் நாகதம்பிரான் சிலையின் கண்களில் இரத்த கண்ணீர் சொரியும் காட்சி

கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு 21ம் திகதி தாக்குதல் முதல் நாள் மாதாவின் திருச்சொருபத்தில் இரத்தக்கண்ணீர் வடிந்த மறுநாள் நாட்டில் பயங்கரவாத தாக்குதலால் பல பலியானது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இது தெடர்பான காணொளி