யாழ்.நகரில் கிருமித்தொற்று நீக்கி விசிறும் பணியில் விசேட அதிரடிப்படையினர்!

புதன் மார்ச் 25, 2020

கொழும்பில் இருந்து வருகைதந்த சிறப்பு விசேட அதிரடிப் படையினர் யாழ். மாநகர சபை எல்லைக்குள் உள்ள பொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கிருமித்தொற்று நீக்கி விசிறும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர். 

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் இப்பணி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் இப்பணி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் இப்பணி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் உள்ளிட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.